இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

புலம்பெயர் வாழ்வில் பெண்கள் முகம்கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத் தியச் சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பரு வம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை…

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..? Read More

புலம் பெயர் வாழ்வில் திருமணமாகாத பெண்களின் எதிர்காலம்

புலம்பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் எப்படி அமையுமென்பதை மேலோட்டமாகப் பார்த்திருந்தோம். இனி திருமணமாகாத பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதைப் பார்ப்போம். திருமணமாகாத பெண்பிள்ளைகளின் எதிர்காலம் கூட பல்வேறு விதமாகவேதான் அமையப் போகிறது…

புலம் பெயர் வாழ்வில் திருமணமாகாத பெண்களின் எதிர்காலம் Read More

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது. எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த் தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த நாளை அதாவது ரீன்ஏஜ் இல் காலடி எடுத்து வைக்கும் அவளின் பிறந்தநாளைக் கொண்டாடாமல்…

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி… Read More