ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள். ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி நாலுபழம் வாங்கிக் கொண்டு நாங்கள்வரும் வழியில் ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடிவர நம்மை
தேடி ஆறு கல்லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ உருண்டுருண்டு சிரித்துக் கொண்டு ஏழுபேருமாக எட்டு மணி…

ஒன்று ரெண்டு மூன்று நாலு Read More

கத்தரித் தோட்டத்து வெருளி

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்றுகாவல் புரிகின்ற சேவகா! நின்று காவல் புரிகின்ற சேவகா!மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறுயார்! உன்னைப் போல் வேலை புரிபவன் வேறுயார்? கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல் காவல் புரிகின்ற சேவகா! என்றும்காவல் புரிகின்ற சேவகா!எண்ணி உன்னைப்போல்…

கத்தரித் தோட்டத்து வெருளி Read More

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை

பாயசம் வைக்கவேணும்
பானையிலோ அரிசியில்லை.
முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே அரிசி கொஞ்சம் தருவாயா? நானெப்படித் தர முடியும்?
என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள். பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை. முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே அரிசி கொஞ்சம் தருவாயோ…

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை Read More