காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது. எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த …

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி… Read More