பெண்களும் எழுத்தும்

பலகாலமாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந் தாலும் இதுவரை காலமும் எழுத்துலகமே ஆண்களுக்கானது போன்ற ஒருவித பிரமை எம்மிடையே உலாவி வந்துள்ளது. பழமொழிகள் என்றால் என்ன? பாடல்கள் என்றால் என்ன? கட்டுரைகள் என்றால் என்ன? எதுவா னாலும் பெரும்பாலும் ஆண்களாலேயே முன் மொழியப் பட்டு, அவை பெண்களை அடக்குவதாகவும்…

பெண்களும் எழுத்தும் Read More

குடும்பம் என்றால் என்ன?

மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங் கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா? குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி, பாட்டிலும் பாடி விட்டால் போதுமா… 

குடும்பம் என்றால் என்ன? Read More

வேஷங்கள்

காலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது…

வேஷங்கள் Read More