கடந்து வந்த நமது சினிமா – 6
ஆங்கில விரிவுரையாளருக்கு திரைப்படம் எடுக்கும் ஆவல் வந்து கடமையின் எல்லை திரைக்கு வந்தது. இப்பொழுது திரைப்படம் எடுக்கும் ஆசை ஒரு விஞ்ஞான ஆசிரியரைத் தொற்றிக் கொண்டது. யாழ் வட்டுக்கோட்டை கல்லூரி விஞ்ஞான ஆசிரியர் திரு யோ. தேவானந் அவர்கள் திரைப்படத்தின் மேல் உள்ள ஆவலால் தனது ஆசிரியர் பதவியையே துறந்தவர்…
கடந்து வந்த நமது சினிமா – 6 Read More