
பெருநினைவின் சிறு துளிகள் – சிவா தியாகராஜா (நூல்)
என்
கனவுகளிலும்
நினைவுகளிலும்
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
என்
கனவுகளிலும்
நினைவுகளிலும்
அம்மாவிடம் போகும் போது பெரும்பாலும் தொலைபேசியில் அழைத்து “சிறிது நேரத்தில் வருகிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் போவேன். நான் அங்கு போகும் போது தொலைக்காட்சியில் (தமிழ்) குடும்பச்சண்டை, பழிவாங்கல், ஏமாற்றுதல், அழுகை… என்று ஏதாவது போய்க் கொண்டிருக்கும். மேசையில் ஏதாவதொரு புத்தகம்…
அம்மாவின் கனவுகள் Read Moreநான் ஜி.சி.ஈ ஓலெவல் படிக்கும் போது தான் அம்மாவின் (சிவகாமசுந்தரி அம்மா) மூன்றாவது மகளான சந்திரபிரபா எனக்கு அறிமுகமாகி, எனக்குப் பிடித்த நண்பிகளில் ஒருத்தியுமானாள். அவளுடனான நட்புத்தான் நான் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அம்மாவையும் அவவின் எட்டுப் பிள்ளைகளையும் நான்…
என்னைப் பெறாத என் அன்னை! Read Moreசோவென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன. சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து…
பதியப்படாத பதிவுகள் Read Moreநூற்றுக் கணக்கான கிலோ மீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.
தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக…
பராமரிப்பு நிலையத்துக்குப் போய் உடல் தேறி, நடமாடித் திரியத் தொடங்கிய ஒரு பொழுதில் அம்மா கேட்டா “என்ரை தையல் மெசின் எங்கை? அதைக் கொணர்ந்து தா. நான் தைக்கோணும்“ என்று. அம்மாவின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தையல் மெசினிக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு. ஊரில் இருந்த போதே அம்மா நன்றாகத் தைப்பா…
அம்மாவின் தையல் மெஷின் Read More