பயந்தால் எதுவுமே ஆகாது!

தேவை ஒரு சினிமா பாணி என்று நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இடை நடுவில் நின்றும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. இங்கே ஒவ்வாமையைப் பற்றியே நான் அதிகம் கவனம் கொள்கிறேன். இலங்கைக் கலைஞர்களெல்லாம் வில்லன்களாக சித்தரிக்கப் படவில்லையே? பாலுமகேந்திரா வில்லர்கள் அல்லவே? எனச் சிலர் கேட்கிறார்கள்…

பயந்தால் எதுவுமே ஆகாது! Read More

என்னை விட்டால் யாரும் இல்லை

மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்…’ என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தொகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன்…

என்னை விட்டால் யாரும் இல்லை Read More

தேவை ஒரு சினிமாப்பாணி

2011இல் பொங்கு தமிழில் பேசும் படம் பகுதியில் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வந்திருந்தது. அப்பொழுதே எனக்கு ஒரு நெருடல் இருந்தது. ஆனால் அந்த நெருடலை நான் வெளியே சொல்லவில்லை.
விமர்சனம் என்பது ஒவ்வொருவர் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தது. ஒரு படைப்பில் ஆழ்ந்து அதில் கிடைக்கும் பயனாக…

தேவை ஒரு சினிமாப்பாணி Read More

`விடியும் முன்´ (திரைப்படம்)

அட்டகாசமான பாடல் ஒலிக்க அதிரடியான பின்னணி இசையுடன் கலர் கலராக உடை அணிந்து ஓரு நூறு பேர் குழு நடனம் ஆட கதாநாயகன் திரையில் தோன்றும் ஆரம்பக் காட்சி. ஓடும் காரின் கதவை பிய்த்து எடுத்து எதிரிகளை அடித்து நொறுக்கும் நாயகனின் ஆற்றல். ஆகாயத்தில் பல்டி அடித்து ஒரு கும்பலையே துவம்சம் செய்யும் நாயகனின் வீர சாகசம்…

`விடியும் முன்´ (திரைப்படம்) Read More