கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) 12.09.1969-01.05.1989

மொறிசின் மூளை துரிதமாகச் செயற்பட்டது. ஒரு கடிகாரத்தின் பெரிய முள் ஒரு நிமிடத்தைக் கடக்கு முன் கையில் இருந்த கிரனைட்டைக் கழற்றி இராணுவத்தினர் மீது வீசினான். நிலைகுலைந்த இராணுவம் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மறு தாக்குதலுக்குத் தயாராகுமுன் அந்தச் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு மொறிஸ் வெளியேறினான்…

கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) 12.09.1969-01.05.1989 Read More
Captain Mayuran (Saba), Captain Morris (Parathan), Bhama (1979)

அம்மாவின் கனவுகள்

அம்மாவிடம் போகும் போது பெரும்பாலும் தொலைபேசியில் அழைத்து “சிறிது நேரத்தில் வருகிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் போவேன். நான் அங்கு போகும் போது தொலைக்காட்சியில் (தமிழ்) குடும்பச்சண்டை, பழிவாங்கல், ஏமாற்றுதல், அழுகை… என்று ஏதாவது போய்க் கொண்டிருக்கும். மேசையில் ஏதாவதொரு புத்தகம்…

அம்மாவின் கனவுகள் Read More

சுமை தாளாத சோகங்கள்

வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப்…

சுமை தாளாத சோகங்கள் Read More