இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?
இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது. சின்னவயதில் …
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்? Read More