அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்)

அரசியலில் ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் நிழல் யுத்தம் நடைபெறுவதுண்டு. அஜீவன் தந்திருப்பதோ குடும்பத்திற்குள் நடைபெறும் நிழல் யுத்தம். புலம்பெயர் வாழ்வில்தான் கதையைத் தேர்ந்தெடுத் திருக்கின்றார் அஜீவன். ஒரே வீட்டில் வாழும்  திருமணம் செய்யப் போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல்…

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) Read More

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்)

சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை. நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும்…

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) Read More

சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்)

குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா? குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி…

சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) Read More