என்னை விட்டால் யாரும் இல்லை

மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்…’ என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தொகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன்…

என்னை விட்டால் யாரும் இல்லை Read More

`விடியும் முன்´ (திரைப்படம்)

அட்டகாசமான பாடல் ஒலிக்க அதிரடியான பின்னணி இசையுடன் கலர் கலராக உடை அணிந்து ஓரு நூறு பேர் குழு நடனம் ஆட கதாநாயகன் திரையில் தோன்றும் ஆரம்பக் காட்சி. ஓடும் காரின் கதவை பிய்த்து எடுத்து எதிரிகளை அடித்து நொறுக்கும் நாயகனின் ஆற்றல். ஆகாயத்தில் பல்டி அடித்து ஒரு கும்பலையே துவம்சம் செய்யும் நாயகனின் வீர சாகசம்…

`விடியும் முன்´ (திரைப்படம்) Read More