ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு

ரவி அவர்களின் ‘குமிழி‘ நாவலை முன் வைத்து… அப்போதெல்லாம் ஈழத்தில் ஆண்பிள்ளைகளை, பெற்றோர்கள் பெருந்தூணாகத்தான் நம்பி இருந்தார்கள். ஆண்பிள்ளை கூடவே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான், வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைக் கரைசேர்ப்பான்… …

ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு Read More