Proverbs - 2

In Jeder Minute
die man mit Aerger verbringt
versaumt man
60 gluekliche Sekunden
(William Somerset Maugham)

கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும்
ஒரு மனிதன் 60 சந்தோசமான செக்கன்களை இழக்கிறான்.
ஜேர்மன் மொழியை நேரடியாக மொழி பெயர்த்தால் சில சமயங்களில் அர்த்தம் மாறி விடும்.
இங்கு மேலே உள்ளது என்னத்தைச் சொல்ல முயல்கிறதோ அதையே தமிழில் தந்துள்ளேன்.)

Related Articles